Skip to content

Tamil – தமிழ்

நீரிழிவு நோய் பற்றிய தகவல்களை உங்கள் மொழியில் ஆராய்வு செய்யுங்கள்.

நீரிழிவு மேலாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு மற்றும் பலவற்றின் ஆதார வளங்களைப் பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச ஆதரவுச் சேவைகள், திட்டங்கள், ஆதார வளங்கள் மற்றும் NDSS மூலம் மானிய விலையில் வழங்கப்படும் தயாரிப்புகள் போன்றவற்றை NDSS வழங்குகிறது, இது நீரிழிவு நோய்ப் பாதிப்புடன் நீங்கள் நன்றாக வாழ உதவுகிறது.

NDSS -இல் உங்களைப் பதிவு செய்ய உங்கள் மருத்துவர் அல்லது நீரிழிவு நோய்க்கான கல்வியாளரிடம் கேட்கவும். இது உங்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உங்களுக்கு உதவும்.

மேலும் தகவல்களுக்கு NDSS உதவி இணைப்பை 1800 637 700 என்ற எண்ணில் நீங்கள் அழைக்கலாம். உங்களுக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவையா? நீங்கள் 131 450 என்ற எண்ணில் மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை (TIS) அழைக்கலாம். உங்கள் மொழியைக் குறிப்பிடவும். மொழிபெயர்த்துரைப்பாளருடனான இணைப்புக்குக் காத்திருக்கவும், பின்னர் 1800 637 700 என்ற எண்ணுடன் இணைக்கக் கேட்கவும்.

Explore diabetes information in your language.

Download resources on diabetes management, food and nutrition, physical activity and more.

The NDSS provides you and your family members with a range of free support services, programs, resources, and subsidised products through the NDSS to help you live well with diabetes.

Ask your doctor or diabetes educator to register you on the NDSS. This can help you manage your diabetes.

You can call the NDSS Helpline on 1800 637 700 for more information. Do you need an interpreter? You can call the Translating and Interpreting Service (TIS) on 131 450. State your language. Wait to be connected to an interpreter, then ask for 1800 637 700.

Type 2 diabetes – நீரிழிவு நோய் வகை-2

Thumbnail of Type 2 Diabetes quick guide PDF in Tamil

Gestational diabetes – கர்ப்பகால நீரிழிவு

Thumbnail of Gestational Diabetes quick guide PDF in Tamil

Management and care – மேலாண்மை மற்றும் பராமரிப்பு

இரத்தச் சர்க்கரைக் குறைவை (ஹைபோகிளைசீமியா) நிர்வகித்தல்

Thumbnail of Blood Glucose Checks quick guide PDF in Tamil
Thumbnail of Low Blood Glucose Levels quick guide PDF in Tamil
Thumbnail of Diabetes Health Checks quick guide PDF in Tamil
Thumbnail of Sick Days quick guide PDF in Tamil
Thumbnail of Driving and Diabetes video

நீரிழிவு நோய் மற்றும் வாகனஓட்டுதல் காணொளி

Emotional health – மனவெழுச்சி சார்ந்த ஆரோக்கியம் 

Food and nutrition – உணவு மற்றும் ஊட்டச்சத்து

ஆரோக்கிய உணவுக்கான யோசனைகள்

மாவுச்சத்துக் (கார்போஹைட்ரேட்) கணக்கீடு: ஒரு தமிழ் உடனடி வழிகாட்டி

ஆரோக்கியமான தமிழ் சமையல் குறிப்புகள்: ஒரு உடனடி வழிகாட்டி

Thumbnail of Healthy Eating quick guide PDF in Tamil

Physical activity – உடல்சார்ந்த செயல்பாடு 

Thumbnail of Being Active quick guide PDF in Tamil